Quantcast
Channel: சிவகாசிக்காரன்
Browsing latest articles
Browse All 124 View Live

ஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...

வரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” (!!!!!) கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம்.. ஏற்கனவே இந்த வருட...

View Article


வாட்ஸ் அப் அவசரங்களும் நாளேடுகளின் நொன்னாட்டியங்களும்...

சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் எழுத்தாளர் பாமரன் அவர்கள், தான் ’எப்படி படிப்படியாக ஒரு எழுத்தாளர் ஆனேன்?’ என்பதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.. ’தென்னமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரில் இருந்து 217கிமீ...

View Article


ரஜினி - மீடியாக்களின் லட்சணம்..

உங்கள் ஏரியாவில் ஒரு டீக்கடை. நீங்கள் வழக்கமாக அங்கு தான் டீ குடிப்பீர்கள் ஓசி தினத்தந்தியை மேய்ந்து கொண்டே.. ஒரு பக்கத்தைத் திருப்புவதற்குள் ஓராயிரம் வியாக்கியானம், அரசியல் பன்ச்சுகள், மேதாவி...

View Article

லிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....

இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், பாஷையே தெரியாவிட்டாலும் சில தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் விமர்சனம் எழுதியிருக்கிறேன்.. ஆனால், ஒரு ரஜினி ரசிகனாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு திரிந்தாலும் நான் இதுவரை...

View Article

பன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..

என்ன தான் ப்ளாக்கில் சினிமா, அரசியல், மதம், ’மொளச்சி மூனு எல விடுறதுக்குள்ள’ ஊருக்கு புத்தி சொல்வது மாதிரி பதிவுகள் எழுதினாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்த (பேங்க் காசுல தான்), MBAவுக்கு ஞாயம்...

View Article


ஜாதக தோசம்...

”Wish you a many more happy returns of the day"விழாவுக்கு முதல் ஆளாக வந்தார் எங்கள் ஆஃபிஸ் அக்கௌண்ட்ஸ் மேனேஜர்.. அழகாக தங்க நிறப் பேப்பர் சுற்றியிருக்கும் அந்தப் பெட்டியை என்னிடமும் மேகாவிடமும்...

View Article

உங்கள் வேலை தொடருமா? சீட் கிழியுமா?

பொருளாதார வல்லுனர்கள் 2015-16ம் ஆண்டை வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் ஆண்டாக கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது வரும் ஏப்ரலில் இருந்து அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று...

View Article

சிவகாசி மிக்சர் வண்டி - ஹாலிவுட் சுட்ட கமல் படமும், தமிழ் சினிமாவில்...

என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு,...

View Article


சிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா &ஜெயகாந்தன்..

என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு,...

View Article


ஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்வையில்...

நான் இதற்கு முன் தியேட்டரில் பார்த்த மணிரத்னம் படம் என்றால் அது ‘தளபதி’ மட்டும் தான்.. அதுவும் ரஜினி படம் என்கிற கோட்டாவில், அப்பா என்னை 5வயதில் அள்ளிக்கொண்டு போய் பார்த்தப் படம்.. அதற்குப் பின் பள்ளி,...

View Article

அம்மன் கோவில்பட்டி அழகிகள் - மழையும் உளுந்து வடையும்...

மழை பற்றி நினைத்தால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் ஞாபகம் வரும்? மண் வாசம், ஏதாவது பழைய நினைவுகள், ரோடு முழுக்க சகதி, நனைந்து கசகசவென்று இருப்பது, சேறாகிவிட்ட பைக், காய வைத்த துணி ஈரமாகுவது என்று...

View Article

”ஆக மொத்தத்துல எவனையும் முன்னேற விட மாட்டோம்” - a film by சமூக ஆர்வலர்ஸ்...

அது ஒரு ஒடுக்கமான, நீட்டமான தெரு.. அந்த ஊரில் பெரும்பாலானத் தெருக்கள் அப்படித்தான் இருக்கும்.. உங்கள் கற்பனையை எளிதாக்குவதானால், ’ரேனிகுண்டா’ படத்தில் ரேனிகுண்டா ஊர் என்று ஒடுக்கமான நீட்டமான...

View Article

ஆணென்ன?! பெண்னென்ன? !

As usual ஸ்ட்ரெயிட்டாவே மேட்டருக்கு வந்துருவோம். லெக்கின்ஸ் பிரச்சனை போன வாரம் வெடித்த போது தினகரனில் ஒரு கட்டுரை வந்தது. அதாவது பெண்களின் உடையைப் பற்றி ஆண்கள் வாயைத் திறக்கவே கூடாதாம்.. ஞாயமாகப்...

View Article


உலகப்போரால் உலகப்புகழ் பெற்ற சிவகாசி... - தீபாவளி ஸ்பெசல்..

நான் எழுதிய இந்தக் கட்டுரை 6/11/15 வியாழன் அன்று தினமலர் தீபாவளி மலரில் “சித்திரைப் பூப்போலே சிதறும் மத்தாப்பு” என்கிற பெயரில் வெளியானது.. அவர்கள் கொஞ்சம் எடிட் செய்து போட்டார்கள்.. அந்த பத்திரிகையை...

View Article

மழைக்கால ஆஸ்பத்திரி..

ஒரு நாள் ஒரே ஒரு நாள் வந்தாலும் இந்த காய்ச்சல் செம காட்டு காட்டிவிட்டது.. மசக்கையான பெண் மாதிரி, உட்கார்ந்தால் எழ முடியவில்லை, படுத்தால் எந்திரிக்க முடிவவில்லை, கிறுகிறுவென வருகிறது, ஒவ்வொரு எலும்பும்...

View Article


காவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா? நாங்களும் இருக்கிறோம்..

இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசும் யாரும் சத்தமின்றி நடந்துகொண்டிருக்கும்...

View Article

ஏன் கார்ப்பரேட் வேண்டும்?

மோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு, நாட்டின் பாதுகாப்பின்மை என எதையும் சொல்ல முடியாமல் இவர்கள்...

View Article


ஆதிக்க சாதி மனோபாவ தமிழ்நாடு!!

சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் ஏ.டி.எம் மெஷினில் நடந்த கொள்ளைச் சம்பவம் உங்கள் நினைவில் இருக்கலாம். சம்பவம் நடந்த சில நாட்களுக்கு எந்தச் சேனலைத் திருப்பினாலும் "ஏ.டி.எம்.மை உடைத்துத் திருடிய...

View Article

என்ன ஒரு ரேடியா வியாபாரி தான் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமா!!!

ஒரு ரேடியா கம்பெனிக்காரர் தான் இரண்டாம் உலகப்போருக்கும் பல லட்ச உயிர் இழப்புக்கும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? மீடியாக்காரர்கள் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான costly & deadly...

View Article

ஜப்பான் பிரதமரைக் கொன்ற சர்ச்???

சில மாதங்களுக்கு முன் ஜப்பானிய முன்னாள் பிரதமர் Shinzo Abe சுட்டுக் கொல்லப்பட்டது சர்ச் ஃபாதரின் பாவமன்னிப்பு லீலைகள், யூ ட்யூப் மதனின் ஸ்டிங் ஆபரேஷன் எல்லாம் தாண்டி உங்கள் நினைவில் இருந்தால் அதிசயம்...

View Article

"அவர்கள்"விவேகானந்தர் பாறையையும் விட்டு வைக்கலையா???

 அது 1962ம் ஆண்டு. சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்ப முடிவு செய்கிறார்கள். விவேகானந்தர் என்றாலே குமரி தானே? கன்னியாகுமரியில் அவர் தவம் செய்த...

View Article


இந்தியாவின் காலனியாதிக்கம்!!

1947, ஆகஸ்ட் 15ல் என்ன நடந்தது என உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம், நமக்கு பிரிட்டீஷாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த நாள். In other words, பிரிட்டீஷ்காரன் தனக்குக் கீழ் இருந்த இந்தியப் பகுதிகளை...

View Article


கமலை விடப் பெரிய வேஷதாரியா போஸ்?!?!

சுபாஷ் சந்திரபோஸ் தவிர்த்து இன்னொரு போஸ் இருந்தார், உங்களுக்குத் தெரியுமா? என்னது, தென்னகத்து போஸ் ஐயா முத்துராமலிங்கத் தேவரா? உஷ்ஷ்ஷ். சரி, அவரையும் தவிர இன்னொரு போஸ் இருந்தார்.. அவர் தான் ராஷ் பெஹாரி...

View Article

கிறிஸ்தவ மதம், இந்து வாழ்க்கை முறை - பரதவர்கள்

தூத்துக்குடிப் பகுதியில் மீன்பிடிக்கும் தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள் (பரதவர்கள்) கொழும்பு நடை செல்லும் போது, மணப்பாடு எல்லை வந்ததும் “மச்சானுக்கு ஒரு காய்” என்றும், குமரியை நெருங்கும் போது...

View Article

ஹலால் - உலகின் மூன்றாம் பெரிய வல்லரசு பொருளாதாரம்!!

 ஓட்டல்களில் நீங்கள் 'ஹலால்'என்கிற வார்த்தையை கவனித்திருக்கலாம். முஸ்லிம்கள் உண்ணத் தகுதியான உணவு என்பதற்கான அத்தாட்சி/சான்றிதழ்/அறிவிப்பு தான் இந்த ஹலால் என்கிற அளவில் தான் நம்மில் பலரும் இதைப் பற்றி...

View Article

Browsing latest articles
Browse All 124 View Live